நாற்கரம்
நாற்கரத்தின் பரப்பு:
நான்கு கோட்டுத்துண்டுகளால் அடைபடும் உருவம் நாற்கரம் ஆகும். இதில் இரண்டு கோட்டுத்துண்டுகள் ஒற்றையொன்று குறுக்காக வெட்டிக் கொள்ளாது.
நாற்கரத்தின் வகைகள்:
நாற்கரத்தின் பரப்பளவு:
நாற்கரத்தின் பரப்பளவு =1/2*d*( h1+h2) ச.அலகுகள்.
எடுத்துக்காட்டு:
படத்தில் காட்டியுள்ள நாற்கரம் PQRS _இன் பரப்பளவு காண்க
தீர்வு
d=20 செ.மீ h=7செ.மீ h2=10செ.மீ
நாற்கரம் PQRS இன் பரப்பளவு =1/2*d*( h1+h2) ச.அலகுகள்.
=1/2*20*(7+10)
=10*17செ.மீ^2
=170செ.மீ^2
நாற்கரம் PQRS இன் பரப்பளவு =170செ.மீ^2


Comments
Post a Comment