வடிவியல்
சுழற்சி கோணம் ,சுழல் சமச்சீர் வரிசை:
சுழற்சி கோணம் , :
ஒரு குறிப்பிட்ட புள்ளியைப் பொறுத்து எந்த குறைந்த கோண அளவில் ஒரு வடிவத்தை சுழற்றினால் அதே வடிவம் கிடக்கிறதோ அந்த கோணத்தை சுழற்சி கோணம் எனப்படும்.
அதன் மையப்புள்ளியை சுழற்சி மையம் என்கிறோம்.
வடிவங்களின் சுழற்சி கோணம் , :
சமபக்க முக்கோணத்தின் சுழற்சி கோணம் 120° ஆகும்.
சுழல் சமச்சீர் வரிசை:
சுழல் சமச்சீர் வரிசை என்பது ஒரு வடிவம் எத்தனை முறைகள் ஒரு முழுசுற்றில் அதே வடிவத்தைப் போல் உள்ளதோ அந்த எண்ணிக்கை சுழல் சமச்சீர் வரிசை எனப்படும்.
ஒரு பொருளின் சுழற்சி கோணம் x° எனில்
சுழல் சமச்சீர் வரிசை=360°÷x°
Thank s bro
ReplyDelete