இணைகரம் சார்ந்த கணக்குகள்

 

இணைகரத்தின் பரப்பளவு:

  
இணைகரத்தின் பரப்பளவு =bh சதுர அலகுகள்

எடுத்துக்காட்டு:

PQRS என்ற இணைகரத்தில் இரு பக்கங்களின் நீளங்கள் 9 செ.மீ மற்றும் 5 செ.மீ  அடிப்பக்கம் pQ வைப் பொறுத்து அதன் குத்துயரம் 4செ.மீ எனில்
 

1) இணைகரத்தின் பரப்பளவு யாது?

2)அடிப்பக்கம் PSஐப் பொறுத்து அதன் குத்துயரம்?
 

தீர்வு

இணைகரத்தின் பரப்பளவு=bh சதுர அலகுகள்

                               = 9*4
                             =36  செ.மீ^2
அடிப்பக்கம் PS=செ.மீ எனில்
 பரப்பளவு =36
    b*h=36
   5*h=36
  h=36/5
h=7.2செ.மீ 
அடிப்பக்கம் PSஐப் பொறுத்து அதன் குத்துயரம் 7.25 செ.மீ
 

Comments

Popular posts from this blog