கூட்டு உருவங்களின் பரப்பளவு

  

கூட்டு உருவங்களின் பரப்பளவு :

     செவ்வகம், சதுரம், முக்கோணம் ஆகியவற்றில் ஏதேனும் இரு கூட்டு உருவங்களின் பரப்பளவு காணும் முறை ஆகும்.

 எடுத்து காட்டு

கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பரப்பளவு காண்க







தீர்வு

சதுரத்தின் பரப்பளவு = 3செ.மீ *3செ.மீ 

                                              =9 செ.மீ ^2


செவ்வகத்தின் பரப்பளவு=10  செ.மீ *4 செ.மீ 

                                                    =40செ.மீ ^2

  மொத்த பரப்பளவு =(9+40)செ.மீ ^2

                                        =49)செ.மீ ^2

Comments

Popular posts from this blog