அளவைகள்

சுற்றளவு:

     ஒரு முடிய வடிவத்தின் எல்லையை நாம் ஒரு முறை சுற்றி வரும் போது கிடக்கும் தூரமே அவ்வடிவத்தின் சுற்றளவு ஆகும்.

செவ்வகம்

     
செவ்வகத்தின் சுற்றளவு=  2*(நீளம்)+2*(அகலம்)

             =2(நீளம்+அகலம்)

செவ்வகத்தின் சுற்றளவு =2(  l+b). அலகுகள்

சதுரம்:

    சதுரத்தின் சுற்றளவு= 4*   ஒரு பக்கத்தின் நீளம்

                                                 =4* பக்கம்

       சதுரத்தின்   சுற்றளவு=4a அலகுகள்.

 முக்கோணம்:

           முக்கோணத்தின் சுற்றளவு= மூன்று பக்கங்களின் கூடுதல்
     

                        முக்கோணத்தின் சுற்றளவுசுற்றளவு = (a+b+c)அலகுகள்

பரப்பளவு:

      ஒரு முடிய வடிவம் அடைக்கும் இடத்தின் அளவு பரப்பளவு ஆகும்.

செவ்வகம்

செவ்வகத்தின் பரப்பளவு =நீளம்*அகலம்

செவ்வகத்தின் பரப்பளவு =(l*b)ச.அலகுகள்

சதுரம்:

சதுரத்தின் பரப்பளவு =பக்கம்*பக்கம்

சதுரத்தின்பரப்பளவு = a*b.  ச.அலகுகள்

செங்கோண முக்கோணம் 

செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு=1/2*(b*h)ச.அலகுகள்

Comments

Popular posts from this blog