வாழ்வியல் கணிதம்
மாறல்:
மரங்களை வெட்டுதல் ----------->. வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்
நன்றாக படித்தல்----------->. அதிக மதிப்பெண்கள் பெறலாம்
நேர்மாறல்
ஒரு பொருளின் அளவு அதிகரிக்கும் போது மற்றொரு பொருளின் அளவு அதிகரிக்கும் அவை நேர்மாறல்.
எதிர்மாறல்
ஒரு பொருளின் அளவு குறையும் பொழுது மற்றொரு பொருளின் அளவு குறையும் அவை எதிர்மாறல் எனப்படும்.
எடுத்துக்காட்டு
5 சாட்டைகளின் விலை ஒருசாட்டைகளின் விலை
.
3000. 3000/5=600
1000 1000/5 =200
Comments
Post a Comment