வடிவியல்
இணைகோடுகள்:
இரு நேர்க்கோடுகள் இணைகோடுகள் எனில் அவை ஒன்றுக்கொன்று எந்தப் புள்ளியிலும் வெட்டிக் கொள்ளாது.
இரு இணைகோடுகள் இடைப்பட்ட. செங்குத்து தூரம் எல்லா இடங்களிலும் சமமாக இருக்கும்.
எடுத்து காட்டு
சன்னலின் குறுக்குக் கம்பிகள் இணையானவை.
<---------------------------------->L1
<----------------------------------->L2
<----------------------------------->L3
L1,L2,L3 என்பன L3 க்கு இணையானவை.

Comments
Post a Comment