அளவைகள்

இணைகரத்தின் பரப்பளவு:

                   ஒரு நாற்கரத்தின் இரு எதிரெதிர் பக்கங்கள் இணையாக இருந்தால் அதை இணைகரம் எனப்படும்.

          இணைகரத்தின் பரப்பளவு= செவ்வகத்தின் பரப்பளவு
  
                                                             =நீளம்*அகலம்
                                                            =அடிப்பக்கம் *உயரம்

இணைகரத்தின் பரப்பளவு =bh சதுர அலகுகள்

இணைகரத்தின் பரப்பளவு என்பது அடிப்பக்கம் மற்றும் உயரம் ஆகியவற்றின் பெருக்கற் பலனாகும்.


இணைகரத்தின் பண்புகள்

  • எதிர்ப் பக்கங்கள் இணையாகும்.
  • எதிரெதிர் கோணங்கள் சமம்.
  • எதிரெதிர் பக்கங்கள் சமம்.
  • மூலைவிட்டங்களின் நீளங்கள் சமமல்ல.
  • மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமம கூறிடும்.
                                                     

Comments

Popular posts from this blog