வாழ்வியல் கணிதம்

விகிதம் விகிதசமம்:

                          நாம் நம்முடைய அன்றாட பணிகளான வரவு செலவுகளை கணக்கிடுதல் ஆகியவற்றை அறிய பயன்படுகிறது. 

எடுத்துக்காட்டு:

9 மாதத்திற்கும்,1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தை காண்க          

தீர்வு:

1 வருடம்=12 மாதங்கள்
9மாதத்திற்கும்  12 மாதத்திற்கும் இடையேயான விகிதம்=  9:  12
      9:12 என்பதை 9/12 என எழுதலாம்.
               =(9/3)/(12/3)
     
                =3/4
              =   3:4
      


                                    

Comments

Popular posts from this blog