ஆதி எண் மற்றும் களம் செயல்கள் மீதான பயன்பாட்டு கணக்குகள்:
A,B,மற்றும் C என்பன மூன்று முடிவுறு கணம்
n(AUBUC)=n(A)+n(B)+n(C)-n(AnB)-n(BnC)-n(AnC)+n(AnBnC)
எடுத்துகாட்டு
100 மாணவர்கள் உள்ள ஒரு குழுவில் 85 மாணவர்கள் தமிழ் பேசுபவர்கள்,40மாணவர்கள் ஆங்கிலம் பேசுபவர்கள்,20 மாணவர்கள் பிரெஞ்சு பேசுபவர்கள், 32 பேர் தமிழ் மற்றும் ஆங்கிலமும்,13 பேர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சும், 10 பேர் தமிழ் மற்றும் பிரெஞ்சும் பேசுபவர்கள். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மொழியாவது பேசுகிறார்கள்.எனில் மூன்று மொழிகளும் பேசும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
தீர்வு
A என்பது தமிழ், B என்பது ஆங்கிலம்,C என்பது பிரெஞ்சு மொழி பேசும் மாணவர்களின் கணம் என்
n(AUBUC)=100,
n(A)=85
n(B)=40
n(C)=20
n(AnB)=32
n(BnC)=13
n(AnC)=10
n(AUBUC) =n(A) +n(B) +n(C) -n(AnB) -n(BnC) -n(AnC) + n(AnBnC)
100=85+40+20-32-13-10+n(AnBnC)
n(AnBnC) =100-90 =10
n(AnBnC)=10
10மாணவர்கள் மூன்று மொழிகளும் பேசுபவர்கள்..
Comments
Post a Comment