கண மொழி

ஆதி எண் மற்றும் கணச் செயல்கள் மீதான பயன்பாட்டுக் கணக்குகள்:

  A,B & C   என்பன எவையேனும் மூன்று முடிவுறு கணங்களின் எனில்

n( A U B U C ) = n (A )+=n(B)+ n(C) --n (AnB)--  n( BnC) --n(AnC) +n (AnBnC)
 

 எடுத்து காட்டு

ஒரு கல்லூரியில் உள்ள மாணவர்களில்,240 மாணவர்கள் மட்டைப்பந்தும்,180 மாணவர்கள் கால்பந்தும் 164 மாணவர்கள் வளைக்கோல் பந்தும், 42  பேர் மட்டைப்பந்து மற்றும் கால்பந்தும்,38 பேர் கால்பந்து மற்றும்
வளைக்கோல்பந்தும் 40 மற்றும் மட்டைப்பந்து மற்றும் வளைக்கோல்பந்தும், 16 பேர் மூன்று விளையாட்டுகளும் விளையாடுகிறார்கள்.ஒவ்வொரு மாணவரும் குறைந்து ஒரு விளையாட்டில் பங்கேற்கிறார் எனில்

1) கல்லூரியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை.

2)ஒரே ஒரு விளையாட்டு மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க

தீர்வு

C  என்பது மட்டைப்பந்து,  F என்பது கால்பந்து, H என்பது வளைக்கோல்பந்து விளையாடும் மாணவர்களின்  கணங்கள் என்க.

n(C)=240,n(F)=180, n(H)=164,

n(CnF) =42, n(FnH)=38, n(CnH)=40 

n(CnFnH)=16

1)கல்லூரியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை

           =174+26+116+22+102+24+16
    
            =480

)ஒரே ஒரு விளையாட்டு மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை

                =174+116+102

            =392

Comments

Popular posts from this blog