வாழ்வியல் கணிதம்
நேர் மாறல்,எதிர் மாறல்:
எடுத்து காட்டு:
ஓவ்வொரு பக்கத்திலும் 35 வரிகள் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120. அதே செய்தி ஓவ்வொரு பக்கத்திலும் 24 வரிகள் இருந்தால் புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எவ்வளவு இருக்கும்?
தீர்வு
கண்டுபிடிக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை a என்க.
ஓவ்வொரு பக்கத்திலும் உள்ள மொத்தப் பக்கங்கள்
வரிகளின் எண்ணிக்கை எண்ணிக்கை
35. 120.
24. a
ஒரு பக்கத்தில் வரிகளின் எண்ணிக்கை குறையும் பொழுது புத்தகத்தின்
பக்கங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் இது எதிர் மாறல்.
35/ 24. =a /120
35*120. =a*24
a*24. =35*120
a. =(35 *120)/24
a=35*5 =175
a=175
. ஒரு பக்கத்தில் 24 வரிகள் இருக்கும் பொழுது புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எண்ணிக்கை = 175
Comments
Post a Comment