வாழ்வாழ்வியல் கணிதம்
மாறல் தொடர்பான கணக்குகள்:
16 பென்சில்களின் விலை ரூ .48 எனில் 4 பென்சில்களின் விலையைக் காண்க:
தீர்வு
4 பென்சில்களின் விலையை a எனக் கொள்வோம்
பென்சில்களின் எண்ணிக்கை விலை
X. . y
16. 48
4. a
பென்சில்களின் எண்ணிக்கை குறைந்தால் அதன் விலையும் குறையும்.
எனவேதான் இந்த இரு அளவும் நேர் மாறலின் உள்ளன.
நேர்மாறலில், x/ y= மாறிலி
16/48 =4/a
. 16*a. =48*4
a=(48*4)/16 =12
a= ₹ 12
நான்கு பென்சில்களின் விலை= ₹ 12
Comments
Post a Comment