அளவைகள்
முக்கோணத்தின் பரப்பளவு காணும் கணக்குகள்:
முக்கோணத்தின் பரப்பளவுபரப்பளவு= 1/2 bh ச.அலகுகள்
எடுத்து காட்டு:
40 மீ உயரம் கொண்ட முக்கோண வடிவ தோட்டத்தின் பரப்பளவு 800 ச.மீஅதன் அடிப்பக்கத்தின் நீளத்தைக் காண்க.
தீர்வு
முக்கோண வடிவ தோட்டத்தின் பரப்பளவு=800 ச.மீ
1/2 bh =800
. . 1/2*b*40=800
. 20 b=800
b=40மீ
அடிப்பக்கத்தின் நீளம் =40மீ
Comments
Post a Comment