அளவைகள்
சாய்சதுரம் சார்ந்த கணக்குகள்:
செவ்வகத்தின் பரப்பளவு =இரு சாய்சதுரத்தின் பரப்பளவு
சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2*(செவ்வகத்தின் பரப்பளவு)
=1/2(AB*BC)
1/2(HF*EG)
சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2*(செவ்வகத்தின் பரப்பளவு)
=1/2(AB*BC)
1/2(HF*EG)
சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2*(d1*d2)ச.அலகுகள்
எடுத்து காட்டு
ஒரு வயலானது சாய்சதுர வடிவில் உள்ளது.வயலின் மூலைவிட்ட அளவுகள் 50மீ,60 மீ.அந்த வயலை சமன் செய்ய சதுர மீட்டருக்கு ₹2 வீதம் ஆகும் செலைவைக் காண்க:
தீர்வு
d1=50மீ. d2=60மீ.
.வயலின் பரப்பளவு =1/2*(d1*d2)ச.அலகுகள்
=1/2*50*60 ச.மீ
=1500ச.மீ
1ச.மீ சமன் செய்ய ஆகும் செலவு=₹2
1500 ச.மீ சமன் செய்ய ஆகும் செலவு=₹2*1500
₹3000

Comments
Post a Comment