அளவைகள்
முக்கோணத்தின் பரப்பளவு:
செங்கோண முக்கோணத்தின் பரப்பு =1/2 ( செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்களின் பெருக்கற்பலன்)
= 1/2 bh ச.அலகுகள்
முக்கோணத்தின் பரப்பளவு காணல்:
முக்கோணம் ABE இன் பரப்பு =1/2 (செவ்வகம் ABCD இன் பரப்பு)
=1/2 ( நீளம் * அகலம்)
= 1/2 bh ச.அலகுகள்
=1/2 ( நீளம் * அகலம்)
= 1/2 bh ச.அலகுகள்
முக்கோணத்தின் பரப்பளவு = 1/2 bh ச.அலகுகள்
இங்கு b,h என்பது முறையே முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் அடிப்பக்கம் மற்றும் உயரமாகும்.
Comments
Post a Comment