கண மொழி


டி மார்கன் விதிகள்:

டி மார்கன் விதி இரு வகைப்படும்

1)கணவித்தியாசத்திற்கான டி மார்கன் விதிகள்

2) கண நிரப்பிக்கான டி மார்கன் விதிகள்

கணவித்தியாசத்திற்கான டி மார்கன் விதிகள்விதிகள்:

 1) A --(B U C ) = (A -- B )  n ( A -- C )
  
2) A --( B n C ) =(A -- B )  U ( A -- C )

 கண நிரப்பிக்கான டி மார்கன் விதிகள்

 1)  ( A U B )' = A' n B'
 
2) ( A n B )' =  A ' U B'
 

 எடுத்து காட்டுக

 A={  x: x€W  மற்றும் 0<x< 10}  B ={ x:x =2n + 1, n€W & n € 5} மற்றும் c={2,3,5,7,11,13}       
A --(B n C ) = (A--B)U(A-- C )  என்பதை சரி பார்க்க
 

தீர்வு


  A= { 1,2,3,4,5,6,7,8,9} B= {1,3,5,7,9} & c={2,3,5,7,11,13}  
 
 BnC = { 3,5,7}

 A --(B n C ) = {1,2,4,6,8,9} ---------> (1)

A --B  ={2,4,6,8}

A -- C ={1,4,6,8,9}

 (A--B)U(A-- C )  ={ 1,2,4,6,8,9} -------->(2)

(1) &(2) 

A --(B n C ) = (A--B)U(A-- C )  என்பதை சரி பார்க்கப்பட்டது.
 

Comments

Popular posts from this blog