மெய்யெண்கள்
மூலக்குறியீட்டு வடிவம்:
'n' ஒரு மிகை முழு மற்றும் r ஒரு மெய்யெண்என்க r^n=xஎனில் rஎன்பது xஇன் 'n' ஆவது மூலம் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
n√x=r
இங்கு n√x என்பது மூலக்குறியீடு
n என்பது மூலத்தின் வரிசை
X என்பது மூல அடிமானம் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
பின்வருவனவற்றை 2^n வடிவத்தில் எழுதுக:
(1) 32. (2)√8
தீர்வு:
(1) 32=2*2*2*2*2 =2^5
(2)√8 =√2 *√2 *√2 = 2^3/2
X^m/n என்பதன் பொருள்:
X^m/n என்பதை நாம் x இன் m ஆவது அடுக்கின் ஆவது மூலம் அல்லது
n ஆவது மூலத்தின் m ஆவது அடுக்கு என எழுதலாம்
X^m/n =(x^m)^1/n அல்லது (x^1/n)^m= (n√m)^m
எடுத்துக்காட்டு:
மதிப்பு காண்க: 81^5/4
தீர்வு:
81^5/4 =(4√81)^5
=(4√3^4)^5
=3^5
= 3*3*3*3*3
81^5/4=243
Comments
Post a Comment