இயற்கணிதம்
பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல்:
P(x) மற்றும் g(x) ஆகிய இரு பல்லுறுப்புக் கோவைகள் P(x) ன் > g(x) ன்
படி மற்றும் g(x) =0 ஆக இருக்க கூடாது.
P(x) =g(x) *q(r)+r(x)
என்ற வடிவத்தில் கிடைக்கும்.
எ.கா
(5 x^2 - 7x + 2).÷( x- 1) ஈவு மீதீ காண்க:
தீர்வு:
5x - 2
. |------------------------
x -1 | 5 x^2 - 7x +2
|
| 5 x^2-5x
|----------------------
| -2x +2
| -2x+2
|-----------------------
| 0
பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல் சூத்திரம்:
X^a
--------- = X^a-b
X^b
எ.கா
செவ்வகத்தின் பரப்பு x^2 +7 x+12 அகலம் ( x +3) எனில் அதன் நீளம் காண்க:
தீர்வு:
செவ்வகத்தின் பரப்பு =x^2 +7 x+12
அகலம் = x +3
செவ்வகத்தின் பரப்பு =நீளம் *அகலம்
நீளம் =(செவ்வகத்தின் பரப்பு)/ அகலம்
நீளம்=(x^2 +7 x+12)÷(x +3)
X+4
| ---------------------------
X +3 | x^2 +7 x+12
|x^2 +3X
. |----------------
| 4X +12
| 4X +12
. |-----------------------
O
ஈவு =X+4
நீளம்= X+4
Comments
Post a Comment