நாற்கரம் நாற்கரத்தின் பரப்பு: நான்கு கோட்டுத்துண்டுகளால் அடைபடும் உருவம் நாற்கரம் ஆகும். இதில் இரண்டு கோட்டுத்துண்டுகள் ஒற்றையொன்று குறுக்காக வெட்டிக் கொள்ளாது. நாற்கரத்தின் வகைகள்: நாற்கரத்தின் பரப்பளவு: நாற்கரத்தின் பரப்பளவு =1/2*d*( h1+h2) ச.அலகுகள். எடுத்துக்காட்டு: படத்தில் காட்டியுள்ள நாற்கரம் PQRS _இன் பரப்பளவு காண்க தீர்வு d=20 செ.மீ h=7 செ.மீ h2=10 செ.மீ நாற்கரம் PQRS இன் பரப்பளவு = 1/2*d*( h1+h2) ச.அலகுகள். =1/2*20*(7+10) =10*17செ.மீ^2 ...
Popular posts from this blog
இணைகரம் சார்ந்த கணக்குகள் இணைகரத்தின் பரப்பளவு: இணைகரத்தின் பரப்பளவு =bh சதுர அலகுகள் எடுத்துக்காட்டு: PQRS என்ற இணைகரத்தில் இரு பக்கங்களின் நீளங்கள் 9 செ.மீ மற்றும் 5 செ.மீ அடிப்பக்கம் pQ வைப் பொறுத்து அதன் குத்துயரம் 4 செ.மீ எனில் 1) இணைகரத்தின் பரப்பளவு யாது? 2)அடிப்பக்கம் PSஐப் பொறுத்து அதன் குத்துயரம்? தீர்வு இணைகரத்தின் பரப்பளவு= bh சதுர அலகுகள் = 9*4 =36 செ.மீ^2 அடிப்பக்கம் PS= 5 செ.மீ எனில் பரப்பளவு =36 b*h=36 5*h=36 h=36/5 h=7.2 5 செ.மீ அடிப்பக்கம் PSஐப் பொறுத்து அதன் குத்துயரம் 7.25 செ.மீ
வடிவியல் சுழற்சி கோணம் ,சுழல் சமச்சீர் வரிசை: சுழற்சி கோணம் , : ஒரு குறிப்பிட்ட புள்ளியைப் பொறுத்து எந்த குறைந்த கோண அளவில் ஒரு வடிவத்தை சுழற்றினால் அதே வடிவம் கிடக்கிறதோ அந்த கோணத்தை சுழற்சி கோணம் எனப்படும். அதன் மையப்புள்ளியை சுழற்சி மையம் என்கிறோம். வடிவங்களின் சுழற்சி கோணம் , : சமபக்க முக்கோணத்தின் சுழற்சி கோணம் 120° ஆகும். சுழல் சமச்சீர் வரிசை: சுழல் சமச்சீர் வரிசை என்பது ஒரு வடிவம் எத்தனை முறைகள் ஒரு முழுசுற்றில் அதே வடிவத்தைப் போல் உள்ளதோ அந்த எண்ணிக்கை சுழல் சமச்சீர் வரிசை எனப்படும். ஒரு பொருளின் சுழற்சி கோணம் x° எ...

Comments
Post a Comment