இயற்கணிதம்

பல்லுறுப்புக் கோவைகள்:

               ஒரு பல்லுறுப்புக் கோவை என்பது மாறிகள் மற்றும் மாறிலிகளைக் கொண்டு நான்கு அடிப்படைச் செயல்களால் இணைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். இங்கு மாறிகளின் அடுக்கு குறையற்ற முழுக்கள் ஆகும்.

பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்:

                          P (x) என்ற பல்லுறுப்புக் கோவையின் மீதி p( a) =0 எனில்' a' என்பது 
  P (x) இன் பூச்சியம் அல்லது பல்லுறுப்புக் கோவை சமன்பாடு P (x) =0 எனபதன் மூலம் ஆகும்.

மீதித்தேற்றம்:

        (X ^2 -6x +8) ஐ (x -3)ஆல் வகுக்க:

தீர்வு:

x -3 =0
x=3
 
P(3)=3^2 -6(3) +8
         =9 -18 +8
        = -1
எனவே  (x -3) என்பது P (x) இன் ஒரு காரணியல்ல.
       

Comments

Popular posts from this blog