மெய்யெண்கள்
முறுடுகளை விகிதம் படுத்துதல்;
ஓர் உறுப்பை விகிதமுறு எண்ணாக மாற்ற அதை எந்த உறுப்பால் பெருக்க அல்லது வகுக்க வேண்டுமோ அந்த உறுப்பை கொடுக்கப்பட்ட உறுப்பின் "விகிதப்படுத்தும் காரணி" எனப்படும்.
எடுத்துக்காட்டு:
√3 இன் விகிதப்படுத்தும் காரணி √3
இணை முறுடுகள்:
a+√b மற்றும் a -√b என்ற வடிவத்தில் உள்ள முறுடுகள் இணை முறுடுகள் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
(5+√3)÷(5-√3) பகுதியை விகிதப்படுத்துக:
தீர்வு:
(5+√3). (5+√3). (5+√3)
------------ = ------------ * ------------
(5-√3) (5 - √3). (5+√3)
(5+√3)^2
= -------------------
( 5^2) -(√3)^2
( 5^2) +(√3)^2 +(2*5*√3)
= -----------------------------------------
25 - 3
25 +3 +10 √3
= -----------------------
22
28 + 10√3
= -------------------
22
2 *[ 14 + 5 √3 ]
= -----------------------
22
(5+√3) 14 + 5 √3
--------- = -------------------
(5-√3) 11
Comments
Post a Comment