.வடிவியல்
சமச்சீர் தன்மை:
ஒரு பொருளின் இரு அரைபாகங்களும் ஒன்றோடொன்று உருவம் மற்றும் அளவில் சரியாக பொருத்தினால் அது சமச்சீர் தன்மை எனப்படும்.
எ.கா
சமச்சீர் தன்மைக்கு பூக்கள்,இலைகள், கைக்குட்டை, போன்றவை ஆகும்.
சமச்சீர் தன்மையின் வகைகள்:
- சமச்சீர் கோடு
- ஆடி சமச்சீர் தன்மை
- சுழல் சமச்சீர் தன்மை
சமச்சீர் கோடு
ஒரு பகுதியானது மற்றொரு பகுதியுடன் சரியாக ஒன்றோடொன்று பொருந்தும் இந்த கோட்டை சமச்சீர் கோடு எனப்படும்.
சுழல் சமச்சீர் தன்மை:
ஒரு வடிவத்தை 360° க்கு குறைவாக சுழற்றும் போது அதே வடிவம் கிடைப்பது சுழல் சமச்சீர் தன்மை எனப்படும்.
Comments
Post a Comment