இயற்கணிதம்
ஒத்த உறுப்புகளின் கழித்தல்:
இரண்டு ஒத்த உறுப்புகளின் வேறுபாடு காண அவற்றின் எண் கெழுக்களின் வேறுபாட்டை காண வேண்டும் .
ஒத்த உறுப்புகளின் கழித்தல் காணும் வழி முறைகள்:
- கிடைமுறை
- நிலை குத்து முறை
கிடைமுறை
அனைத்து உறுப்புகளையும் கிடை வரிசையில் வரிசைப்படுத்தி ஒத்த உறுப்புகளை ஒன்றுபடுத்தி பின்னர் அவற்றின் கழித்தல் காண வேண்டும்.
எ.கா
7a லிருந்து 3a ஐக் கழிக்க:
தீர்வு:
7a-3a =(7-3)a
=4a
நிலை குத்து முறை:
ஒத்த உறுப்புகளை நிலைக்குத்தாக எழுதி பின்னர் நாம் அவற்றின் கழித்தல் காண வேண்டும்.
எ.கா:
7a லிருந்து 3a ஐக் கழிக்க
தீர்வு:
7a -
3a
-------
4a
--------
Comments
Post a Comment