வடிவியல்

ஓரு குறுக்கு வெட்டி வெட்டும் போது இணை கோடுகளின் பண்புகள்:

     ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்க. "`l" மற்றும் "m" என்ற கோடுகளைத் தடித்த வண்ணத்தால் வரைக. 
 
                 "t" என்ற குறுக்கு வெட்டியை  " l"மற்றும் " m" என்றகோட்டிற்கு வரைக.
                                                                 
                                                                                          <1=<2

            
                                          <3=<4
 
  
<5=<6

 இரு இணைகோடுகளை ஒரு குறுக்கு வெட்டி வெட்டும் போது உண்டாகும்

  • இரண்டு சோடி ஒத்த கோணங்கள் சமம்.
  • ஒரு சோடி ஒன்று விட்ட கோணங்கள் சமம்.
  • குறுக்கு வெட்டி யில் ஓரே பக்கத்தில் அமைந்த ஓரு சோடி உட்கோணங்களின் கூடுதல் மிகை நிரப்புக் கோணம் ஆகும்.

Comments

Popular posts from this blog