செய்முறை வடிவியல்
கோட்டுத்துண்டின் மையக் குத்து கோடு:
செங்குத்துக் கோடு:
ஒரு கோட்டுத்துண்டின் மையக்குத்து கோடு என்பது அக்கோட்டுத்துண்டின் மையப் புள்ளியில் வரையப்படும் கோடு செங்குத்துக் கோடு எனப்படும்.
கோட்டுத்துண்டின் மையக் குத்து கோடு வரைதல்:
/|\P
|
|
|
|
A <----------------------------------------->B
|
|
|
|
\|/Q
படிநிலைகள்:
- கொடுக்கப்பட்டுள்ள அளவுகளுக்கு AB கோட்டுத்துண்டு வரைக.
- A யெ மையமாகக் கொண்டு AB யின் நீளத்தின் பாதிக்கு மேல் ஒரே ஆரமுள்ள விற்கள் AB கோட்டிற்கு மேலும் கீழும் வரைய வேண்டும்.
- B யை மையமாகக் கொண்டு அதே ஆரமுள்ள விற்கள் வட்டத்தினுள் வரைய வேண்டும்.
- PQ யை சேர்க்க வேண்டும் PQ ஆனது AB யை 'O' ல் வெட்டுகிறது.
- மையக்குத்து கோடு PQ என் மீது ஏதேனும் ஒரு புள்ளியை குறிக்கவும் அப்புள்ளியானது A மற்றும் B ஆகியவற்றில் சம தூரத்தில் உள்ளது.
Comments
Post a Comment