இயற்கணிதம்

அடுக்கு ஒத்த உறுப்புகள் மற்றும் மாறுப்பட்ட உறுப்புகள்:

    

அடுக்கு  வரையறை:

          ஒரு மாறியை எத்தனை முறை  பெருக்குகிறோமோ அது அம் மாறியின் அடுக்கு எனப்படும்.
    a^R என்ற உறுப்பில் மாறி a ன் R  ஆகும்.

ஒத்த உறுப்புகள் வரையறை:

        ஒத்த அடுக்குகளைக் கொண்ட ஒத்த மாறிகளின் பெருக்கல் ஒத்த உறுப்புகள் எனப்படும்.
   

எ.கா

-5x, x,  9x

மாறுபட்ட உறுப்புகள்

                             வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட வெவ்வேறு மாறிகள்   அல்லது மாறிகளின் பெருக்கல் மாறுபட்ட உறுப்புகள் ஆகும்.
  

எ.கா

     6x, 6y, 5xy, 8x, 8xy^2

 

இயற்கணித கோவையின் படி:

                     ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாறியைக் கொண்ட கோவையில் அந்த மாறியின் மிக உயர்ந்த அடுக்கு அந்த மாறியின் படி எனப்படும்.

எ.கா

6x^2+2xy+3y^2  என்ற  கோவையின் படி 3 ஆகும்.

Comments

Popular posts from this blog