இயற்கணிதம்
இயற்கணித முற்றொருமைகள்:
- (a +b )^2 =a^2 +2ab+b ^2
- (a - b) ^2= a^2 -2 ab+b ^2
- (a +b )(a - b) =a^2 -b ^2
- (x+a) (x +b) =x^2+(a +b )x +ab
எடுத்து காட்டு:
முற்றொருமைகள் பயன்படுத்தி விரித்தெழுதுக:
1)(3x+4y)^2
தீர்வு:
(3x+4y)^2. [(a +b )^2 =a^2 +2ab+b ^2]
a=3x, b=4y
(3x+4y)^2. =(3x)^2 +2(3x)(4y) +(4y)^2
=9x^2+24xy+16^2
(a+b+ c) என்ற மூவுறுப்புக் கோவையின் விரிவாக்கம்:
(x + y)^2= x^2 +2xy ^2+y^2
X= (a +b), y = c என பிரதியிட,
(a+b+ c) ^2=(a +b)^2 +2 (a +b)(c) +c^2
=a^2+ 2ab +b^2+ 2ac +2bc +2bc+ c^2
(a+b+ c) ^2=a^2 +b^2+c^2+2ab+2bc+2ac
எடுத்து காட்டு:
3m +2n-4l பக்க அளவு கொண்ட சதுரத்தின் பரப்பளவு காண்க:
தீர்வு:
சதுரத்தின் பரப்பளவு = பக்கம்*பக்கம்
=(3m +2n-4l )*(3m +2n-4l )
=(3m +2n-4l )^2
(a+b+ c) ^2=a^2 +b^2+c^2+2ab+2bc+2ac
[3m +2n+(-4l )] ^2 =(3m)^2+(2n)^2+(-4l )^2 +2(3m)(2n)+2(-4l )(2n)+2(-4l )(3m)
=9m^2+4n^2+16 l^2+12mn-16 ln-24 la
சதுரத்தின் பரப்பளவு = =9m^2+4n^2+16 l^2+12mn-16 ln-24 l
Comments
Post a Comment