வடிவியல்
குறுக்கு வெட்டி சார்ந்த கணக்குகள்
எடுத்து காட்டு
படத்தில் AB|| CD,<AFG=120° எனில்
1) <DGF
2)<GFB
3)<CGF ஆகியவற்றைக் காண்க:
தீர்வு:
கொடுத்துள்ள படத்தில் AB|| CD மற்றும் EH என்பது குறுக்கு வெட்டி
1)<AFG=120°
<DGF=<AFG=120°( ஒன்று விட்ட கோணங்கள் சமம்)
DGF =120°
2) <AFG +<GFB=180°( ஒரு கோட்டின் மீதான அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180°)
120°+<GFB =180°
<GFB =180°-120°
=60°
<GFB=60°
3). <AFG+<CGF=180°
120°+ <CGF=180° (ஒரு கோட்டின் மீதான அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180°)
<CGF =180°-120°
=60°
<CGF =60°

Comments
Post a Comment