இயற்கணிதம்
பல்லுறுப்புக் கோவையின் கூட்டல், கழித்தல் மற்று பெருக்கல்
பல்லுறுப்புக் கோவையின் கூட்டல்:
4x^2 -3 x +2x^3 +5 மற்றும் x^2. +2x +4 இச் சமன்பாடுகளின் கூடுதல் காண்க:
தீர்வு:
P (x)=4x^2 -3 x +2x^3 +5
q(x) =x^2+2x+4
P( x)=2x^3 +4x^2 -3 x+5
q(x)= x^2+2x+4
-----------------------------
2x^3 +5x^2-x+9
பல்லுறுப்புக் கோவையின் கழித்தல்:
இரண்டு பல்லுறுப்புக் கோவையின் கழித்தல் மற்றொரு பல்லுறுப்புக் கோவையாகும்.
எ.கா
4x^2 -3 x +2x^3 +5 மற்றும் x^2. +2x +4 இச் சமன்பாடுகளின் கழித்தல் காண்க:
தீர்வு:
P (x)=4x^2 -3 x +2x^3 +5
q(x) =x^2+2x+4
P( x)=2x^3 +4x^2 -3 x+5
q(x)= x^2+2x+4
---------------------------------------
P( x) -q(x)= 2x^3+3x^2-5x+1
பல்லுறுப்புக் கோவையின் பெருக்கல்:
X^m *x^n =x^m+n
a^m*a^n =a^m+n
பெருக்குக:
(4x-5)(2x^2+3x -6)
தீர்வு:
(4x-5)(2x^2 +3x -6)=4x(2 x^2 +3x -6) -5(2 x^2 +3x -6)
=8x^3 +12 x^2-24x-10x^2 -15x+30
=8x^3+2x^2-34x+30
Comments
Post a Comment