இயற்கணிதம்

                காரணிப்படுத்துதல்

காரணிப்படுத்தலில் இரு முக்கிய வழிகள்:

1) பொதுவான காரணிமுறை

         ab + ac
         a.b+a.c
          a(b+c)

2)குழுவாக அமைத்தல்

       a+b-pa-pb
     ( a+b)-p( a+ b)
        ( a+b)(1-p)

மீப்பெரு பொது வகுத்தி:

        இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லுறுப்பக் கோவைகளின் மீப்பெரு பொது வகுத்தியானது அதன் பொதுக் காரணிகளுள் அதிகபட்ச பொதுப்படியைக் கொண்ட ஒரு பல்லுறுப்பக் கோவையாகும்.மீப்பெரு;பொதுக் காரணி ஆகும்.

எ.கா

(Y^3+1) மற்றும் ( y^2-1)  மீ.பொ வ காண்க

தீர்வு


(Y^3+1) =(y+1) (y^2- y+1)

( y^2-1) =(y+1)(y-1)
மீ.பொ வ=(y+1)

Comments

Popular posts from this blog