Posts

Showing posts from November, 2018
                     இயற்கணிதம்                 காரணிப்படுத்துதல் காரணிப்படுத்தலில் இரு முக்கிய வழிகள்: 1) பொதுவான காரணிமுறை          ab + ac          a.b+a.c           a(b+c) 2)குழுவாக அமைத்தல்        a+b-pa-pb      ( a+b)-p( a+ b)          ( a+b)(1-p) மீப்பெரு பொது வகுத்தி:         இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லுறுப்பக் கோவைகளின்  மீப்பெரு பொது வகுத்தியானது அதன் பொதுக் காரணிகளுள் அதிகபட்ச பொதுப்படியைக் கொண்ட ஒரு  பல்லுறுப்பக் கோவையாகும். மீப்பெரு; பொதுக் காரணி ஆகும். எ.கா (Y^3+1) மற்றும் ( y^2-1)  மீ.பொ வ காண்க தீர்வு (Y^3+1) =(y+1) (y^2- y+1) ( y^2-1) = (y+1)(y-1) மீ.பொ வ= (y+1)
                      இயற்கணிதம் மூன்று ஈருறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலனை உள்ளடக்கிய முற்றொருமைகள்:              (X+ a)( X+b)(X+c) =[ (X+ a)( X+b)] (X+c)                                               =[ X^2 +(a+ b)x +ab] (X+c)                                               = X^2(x)+ (a+ b)x(x)+ab(x)+x ^2c+ (a+ b)(x)c+abcd                                               =x^3+ax^2+b x^2+c x^2+acx+bcx+abx                                           ...
                     இயற்கணிதம்   இயற்கணித    முற்றொருமைகள்: (a +b )^2 =a^2 +2ab+b ^2 (a - b)   ^2=  a^2 -2   ab+b ^2     (a +b )(a - b)  = a^2 -b ^2    (x+a) (x +b) =x ^2+(a +b )x +ab எடுத்து காட்டு: முற்றொருமைகள் பயன்படுத்தி விரித்தெழுதுக: 1)(3x+4y)^2 தீர்வு:             (3x+4y)^2.                     [ (a +b )^2 =a^2 +2ab+b ^2]           a=3x, b=4y (3x+4y)^2. =(3x)^2 +2(3x)(4y) + (4y)^2                      =9x^2+24xy+16^2 (a+b+ c) என்ற மூவுறுப்புக் கோவையின் விரிவாக்கம்:                       (x + y)^2=  x^2 +2xy ^2+y^2 X= (a +b), y = c என  பிரதியிட,   (a+b+ c) ^2= (a +b)^2 +2 (a +b)(c) +c^2 ...
                      இயற்கணிதம் காரணித்தேற்றம்:      P(x) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி n>1  மற்றும் a என்பது ஒரு மெய்யெண் எனில்      1)  P(a) =0 ஆக உள்ளபோது (x- a) என்பது  P(x)  இன் ஒரு காரணி ஆகும்.      2)   (x- a) என்பது  P(x)  இன்  ஒரு காரணி எனில்  P(a) =0  ஆகும். தீர்வு:   P(x)   என்பது வகுபடும் கோவை மற்றும்    (x- a) வகுக்கும் கோவை. பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல் விதியின் படி ,                     P(x) = (x- a) q(x)+ p( a) இதில்  q(x) என்பது ஈவு மற்றும் மீதி  p( a)  ஆகும். 1)  P(a) =0 எனில்  P(x) = (x- a) q(x)  ஆகும்.மேலும்  (x- a) என்பது  P(x) இன் ஒரு காரணி.   2)   (x- a)  என்பது  P(x)  இன்  ஒரு காரணியானதால்,         ...
                   இயற்கணிதம் பல்லுறுப்புக் கோவைகள்:                ஒரு  பல்லுறுப்புக் கோவை என்பது மாறிகள் மற்றும் மாறிலிகளைக் கொண்டு நான்கு அடிப்படைச் செயல்களால் இணைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். இங்கு மாறிகளின் அடுக்கு குறையற்ற முழுக்கள் ஆகும். பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்:                           P (x) என்ற பல்லுறுப்புக் கோவையின் மீதி p( a) =0 எனில்' a' என்பது    P (x) இன் பூச்சியம் அல்லது  பல்லுறுப்புக் கோவை சமன்பாடு  P (x)  =0 எனபதன் மூலம் ஆகும். மீதித்தேற்றம்:         (X ^2 -6x +8) ஐ (x -3)ஆல் வகுக்க: தீர்வு: x -3 =0 x=3   P(3)=3^2 -6(3) +8          =9 -18 +8         = -1 எனவே    (x -3) என்பது  P (x)  இன் ஒரு காரணியல்ல.        
Image
                      அளவைகள்  குறுக்கு வெட்டி சார்ந்த கணக்குகள்: படத்தில் l || m எனில் <1  மற்றும் <2 இன் அளவுகளைக் காண்க:           தீர்வு: (3x +4)+ x =180° 4x +4 =180° 4x =180-4   4x=176       x= 176÷4       x =44°  <1=44° <1+<2=180° 44°+<2 =180°        <2=180°-44°       <2=136°
                                மெய்யெண்கள் அறிவியல் குறியீட்டு வடிவம்:                                கதிரவனின் விட்டம் 13,92,000 கி.மீ மற்றும் பூமியின் விட்டம் 12,740 கீ.மீ இவற்றை ஒப்பிட கடினமானது ,மாறாக  13,92,000 என்பதை 1.392.*10^6. எனவும்  12,740  என்பதை  1.274 *10^4,   எனவும் கொடுத்தால் அது எளிமையான தோன்றும் இந்த வடிவமைப்பு  அறிவியல் குறியீட்டு வடிவம் எனப்படும்.                      1.392.*10^6.           14                    ----------------------   ~  ------ * 10^2. =108                     1.274 *10^4,           13   அறிவியல் குறியீட்டு...
                                மெய்யெண்கள் முறுடுகளை விகிதம் படுத்துதல்;                                                ஓர் உறுப்பை விகிதமுறு எண்ணாக மாற்ற அதை எந்த உறுப்பால் பெருக்க அல்லது வகுக்க வேண்டுமோ அந்த உறுப்பை கொடுக்கப்பட்ட உறுப்பின் "விகிதப்படுத்தும் காரணி" எனப்படும். எடுத்துக்காட்டு:        √3 இன்  விகிதப்படுத்தும் காரணி     √3 இணை முறுடுகள்:                     a+√b மற்றும்  a - √b என்ற வடிவத்தில் உள்ள  முறுடுகள்  இணை முறுடுகள் என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: (5+√3)÷(5-√3) பகுதியை  விகிதப்படுத்துக: தீர்வு: (5+√3).        (5+√3).          (5+√3)  ------------ =   ------------  *...
                   மெய்யெண்கள் மூலக்குறியீட்டு விதிகள்:             m,n என்பன மிகை முழுக்கள் a மற்றும் b எனில்  மிகை வீகிதமுறு எண்கள்.   மூலக்குறியீட்டு வடிவம்:      1) (n√a)^n= a= n√a^n             2)n√a * n√b = n√ab அடுக்கு வடிவம்:                     1) (a^1/n)*(b^1/n)= (ab)^1/n                                     2) (a^1/n)^1/m =a^(1/mn ) =( a^1/m)^1/n முறுடுகளில் நான்கு அடிப்படைச் செயல்கள்: (1) முறுடுகளில்  கூட்டல் மற்றும் கழித்தல்:                        ஒத்த முறுடுகளை கீழ்காணும் விதியைப் பயன்படுத்தி  கூட்டவோ கழிக்கவோ முடியும். a n√b+ c n√b =(a +b)n√b இங்கு b>0  எடுத்துக்காட்டு:  3√7 ம...
              மெய்யெண்கள் முறுடுகள்:              முறுடு என்பது ஒரு விகிதமுறு எண்ணின்  விகிதமுறா மூலம் ஆகும். n√a  என்பது  ஒரு  முறுடு, n€N, n>1 ,'a'  ஒரு  விகிதமுறு  எண். முறுடின் வரிசை:                      ஒரு முறுடானது எந்த மூலத்திலிருந்து பெறப்படுகிறதோ, அந்த மூலத்தின் வரிசை அந்த  முறுடின் வரிசை எனப்படுகிறது.                            n√a என்ற  முறுடின் வரிசை n ஆகும். முறுடின் வகைகள்: (1) ஒரே வரிசை கொண்ட முறுடுகள்:                       இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறுடுகளின்  வரிசைகள் சமம் எனில் அந்த முறுடுகள்  ஒரே வரிசை கொண்ட முறுடுகள். எடுத்துக்காட்டு: √3, 3√10 மற்றும்8^2/5 வெவ்வேறு  வரிசை கொண்ட முறுடுகள். (2). முறுடின் எளிய வடிவம்:   ...
                   மெய்யெண்கள் மூலக்குறியீட்டு வடிவம்:    'n' ஒரு மிகை முழு மற்றும் r  ஒரு  மெய்யெண்என்க  r^n=xஎனில்  rஎன்பது  xஇன்   'n' ஆவது மூலம் என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: n√x=r இங்கு  n√x என்பது  மூலக்குறியீடு  n  என்பது மூலத்தின் வரிசை X  என்பது மூல அடிமானம் என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு:   பின்வருவனவற்றை 2^n வடிவத்தில் எழுதுக:  (1) 32.       (2)√8 தீர்வு: (1) 32=2*2*2*2*2 =2^5 (2)√8 =√2 *√2 *√2 = 2^3/2 X^m/n என்பதன் பொருள்:                   X^m/n  என்பதை நாம் x இன் m ஆவது அடுக்கின் ஆவது மூலம் அல்லது n  ஆவது மூலத்தின்  m ஆவது அடுக்கு என எழுதலாம்               X^m/n  =(x^m)^1/n  அல்லது  (x^1/n)^m= (n√m)^m எடுத்துக்காட்டு: மதிப்பு காண்க: 81^5/4   தீர்வ...
                         இயற்கணிதம் மீதித்தேற்றம்:                   P (x) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி 1 ஐ விடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருந்து அதை x-a  என்ற கோவையில் வகுக்க கிடைக்கும் மீதி p(a) ஆகும்.                    இங்கு 'a' என்பது மெய்யெண். மீதித்தேற்றத்தின் முக்கியத்துவம்: P (x) ஐ  (x +a) ஆல் வகுக்க கிடைக்கும் மீதி p(-a) ஆகும். P (x) ஐ (ax -b) ஆல் வகுக்க கிடைக்கும் மீதி  p(b/a) ஆகும். P (x) ஐ (ax +b) ஆல் வகுக்க கிடைக்கும் மீதி   p(-b/a) ஆகும். எ.கா: f( x)=x^3+3x^2+3x+1  என்ற பல்லுறுப்புக்  கோவையை (x+1 ) ஆல் வகுக்க கிடைக்கும் மீதியைக் காண்க: தீர்வு:                      f( x)=x^3+3x^2+3x+1                        g(x) = (x+1...
                  இயற்கணிதம் பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு மற்றும் பூச்சியங்கள் பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு:             P(x) என்ற  பல்லுறுப்புக் கோவையின் x =0 எனில் அதன் மதிப்பு p( a) என கிடைக்கும்.இது x ஐ a என மாற்றுவதால் கிடைக்கும். எ.கா    f (x) =x^2+3x -1 என்ற  பல்லுறுப்புக் கோவையின் x = 2 எனும் போது f(x) மதிப்பும காண்க: தீர்வு:   f (x) =x^2+3x -1         =2^2+3(2) -1   f  (2)  =4+6-1            =9 பல்லுறுப்புக் கோவையின் சமன்பாட்டின் மூலங்கள்:                       p( a)   எனில் 'a' என்பது p (x)     என்ற  பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு பூச்சியம் ஆகும்.                       X ற்கு பதிலாக m, n, 2, 5........ என பிரதியிட்டு  p (x)  =0 என பெறுமாய...
                    இயற்கணிதம் பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல்:                   P(x)  மற்றும் g(x) ஆகிய இரு  பல்லுறுப்புக்  கோவைகள்    P(x)   ன் >   g(x)   ன்  படி மற்றும்  g(x)  =0  ஆக இருக்க கூடாது.                               P(x)   = g(x)  *q(r)+r(x) என்ற வடிவத்தில் கிடைக்கும்.  எ.கா (5 x^2 - 7x + 2).÷( x- 1) ஈவு மீதீ காண்க:  தீர்வு:                   5x - 2    .       |------------------------    x -1  |  5 x^2 - 7x   +2            |                                     ...
                          இயற்கணிதம் பல்லுறுப்புக் கோவையின் கூட்டல், கழித்தல் மற்று பெருக்கல் பல்லுறுப்புக் கோவையின் கூட்டல்: 4x^2 -3 x +2x^3 +5  மற்றும்  x^2. +2x +4 இச் சமன்பாடுகளின் கூடுதல் காண்க: தீர்வு: P (x)= 4x^2 -3 x +2x^3 +5  q(x) =x^2+2x+4                   P( x)= 2x^3  + 4x^2 - 3 x+5                     q(x)=             x^2+2x+4                     -----------------------------                         2x^3 +5x^2-x+9 பல்லுறுப்புக் கோவையின் கழித்தல்:                  இரண்டு  பல்லுறுப்புக் கோவையின் கழித்தல் மற்றொரு  பல்லுறுப்புக் கோவையாகும். எ.கா 4x^2 -3 x ...
                    இயற்கணிதம் ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக் கோவை:                  P (x)=a(n)x^n+..............++a2x^2+a1x^1+a௦என்ற வடிவியல் அமைந்த ஒர் இயற்கணித கோவை  பல்லுறுப்புக்  கோவை எனப்படும்.                        இங்கு xன் படி 'n'  மேலும் a0,a1,a2,.........ஆகியவை மாறிலிகள். பல்லுறுப்புக் கோவையின் திட்ட  வடிவம்:                    P(x) என்ற  பல்லுறுப்புக்  கோவையை அதன் x  ன் அடுக்கை பொறுத்து இறங்கு வரிசையில் அல்லது ஏறுவரிசையிலோ எழுதுவது  பல்லுறுப்புக் கோவையின் திட்ட  வடிவம் எனப்படும்.                       2x^4+ 4x^3 -7x^2 - 9x + 6  இங்கு x என் படிகள் அனைத்தும்  ஏறுவரிசையில் உள்ளதால் இது  பல்லுறுப்புக்  கோவையின் திட்ட  வடிவம் எ...
                   செய்முறை வடிவியல் கோட்டுத்துண்டின் மையக் குத்து கோடு:      செங்குத்துக் கோடு:                               ஒரு கோட்டுத்துண்டின் மையக் குத்து கோடு என்பது அக்கோட்டுத்துண்டின் மையப் புள்ளியில் வரையப்படும் கோடு  செங்குத்துக் கோடு எனப்படும். கோட்டுத்துண்டின் மையக் குத்து கோடு வரைதல்:                                                                          /|\P                                           |                                   ...
           இயற்கணிதம் ஒத்த உறுப்புகளின் கழித்தல்:                       இரண்டு ஒத்த உறுப்புகளின் வேறுபாடு காண அவற்றின் எண் கெழுக்களின் வேறுபாட்டை காண வேண்டும் .     ஒத்த உறுப்புகளின்  கழித்தல் காணும் வழி முறைகள்:  கிடைமுறை நிலை குத்து முறை    கிடைமுறை                  அனைத்து உறுப்புகளையும் கிடை வரிசையில்  வரிசைப்படுத்தி ஒத்த உறுப்புகளை ஒன்றுபடுத்தி பின்னர் அவற்றின் கழித்தல் காண வேண்டும். எ.கா         7a லிருந்து 3a ஐக் கழிக்க:  தீர்வு: 7a- 3a =(7-3)a             =4a நிலை குத்து முறை:          ஒத்த உறுப்புகளை நிலைக்குத்தாக எழுதி பின்னர் நாம் அவற்றின்  கழித்தல் காண வேண்டும். எ.கா: 7a லிருந்து 3a ஐக் கழிக்க தீர்வு:       7a -        3a      ------- ...
                     வடிவியல் சுழற்சி கோணம் ,சுழல் சமச்சீர் வரிசை: சுழற்சி கோணம் ,  :               ஒரு குறிப்பிட்ட புள்ளியைப் பொறுத்து எந்த குறைந்த கோண அளவில் ஒரு வடிவத்தை சுழற்றினால் அதே வடிவம்  கிடக்கிறதோ அந்த கோணத்தை  சுழற்சி கோணம் எனப்படும்.                       அதன் மையப்புள்ளியை சுழற்சி மையம் என்கிறோம்.  வடிவங்களின்  சுழற்சி கோணம் ,  :                 சமபக்க முக்கோணத்தின்  சுழற்சி கோணம் 120° ஆகும். சுழல் சமச்சீர் வரிசை:                          சுழல் சமச்சீர் வரிசை என்பது ஒரு வடிவம் எத்தனை முறைகள் ஒரு முழுசுற்றில் அதே வடிவத்தைப் போல் உள்ளதோ அந்த எண்ணிக்கை  சுழல் சமச்சீர்   வரிசை எனப்படும்.          ஒரு பொருளின்  சுழற்சி கோணம் x°  எ...
                                .வடிவியல்     சமச்சீர் தன்மை:                ஒரு பொருளின் இரு அரைபாகங்களும் ஒன்றோடொன்று உருவம் மற்றும் அளவில் சரியாக பொருத்தினால் அது  சமச்சீர் தன்மை எனப்படும். எ.கா சமச்சீர்  தன்மைக்கு பூக்கள்,இலைகள், கைக்குட்டை, போன்றவை ஆகும். சமச்சீர் தன்மையின் வகைகள்:   சமச்சீர் கோடு ஆடி  சமச்சீர் தன்மை சுழல் சமச்சீர் தன்மை    சமச்சீர் கோடு        ஒரு பகுதியானது மற்றொரு பகுதியுடன் சரியாக ஒன்றோடொன்று பொருந்தும் இந்த கோட்டை  சமச்சீர் கோடு எனப்படும். சுழல் சமச்சீர் தன்மை:              ஒரு வடிவத்தை 360° க்கு குறைவாக சுழற்றும் போது அதே வடிவம் கிடைப்பது  சுழல் சமச்சீர் தன்மை    எனப்படும்.     
                              இயற்கணிதம் ஒத்த உறுப்புகளின் கூட்டல்:                     இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த உறுப்புகளின் கூடுதலை காண அவற்றில் எண் கெழுக்களை கூட்ட வேண்டும். ஒத்த உறுப்புகளின் கூட்டல் வழிமுறைகள்:          1) நிலைகுத்து முறை           2) கிடை முறை கிடை  முறை:              அனைத்து உறுப்புகளையும்  கிடை வரிசையில் வரிசைப்படுத்தி   ஒத்த  உறுப்புகளை ஒன்றுபடுத்தி பின்னர் அவற்றின் கூட்டலை காண வேண்டும். எ.கா 2x+5x =(2+5)x               =7x நிலைகுத்து முறை:                 ஒத்த உறுப்புகளை நிலைகுத்தாக எழுதி பின்னர் அவற்றின் கூட்டலை காண வேண்டும். எ.கா 4a +7a  கூட்டுக      தீர்வு      4a ...
                               இயற்கணிதம் அடுக்கு ஒத்த உறுப்புகள் மற்றும் மாறுப்பட்ட உறுப்புகள்:      அடுக்கு  வரையறை:           ஒரு மாறியை எத்தனை முறை  பெருக்குகிறோமோ அது அம் மாறியின் அடுக்கு எனப்படும்.     a^R என்ற உறுப்பில் மாறி a ன்  R  ஆகும். ஒத்த உறுப்புகள் வரையறை:         ஒத்த அடுக்குகளைக் கொண்ட ஒத்த மாறிகளின் பெருக்கல்  ஒத்த உறுப்புகள் எனப்படும்.     எ.கா -5x, x,  9x மாறுபட்ட உறுப்புகள்                              வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட  வெவ்வேறு மாறிகள்   அல்லது மாறிகளின் பெருக்கல் மாறுபட்ட உறுப்புகள் ஆகும்.    எ.கா      6x, 6y, 5xy, 8x, 8xy^2   இயற்கணித கோவையின் படி:               ...
                      இயற்கணிதம் மாறி,மாறிலி,கெழுக்குகள் மற்றும் உறுப்புகள்:  மாறி வரையறு:            வெவ்வேறு எண் மதிப்புகளை பெற கூடிய ஒர் உறுப்பு மாறி எனப்படும். எடுத்துக்காட்டு:       a,b,c, x, y,z மாறிலி வரையறு:            நிலையான எண்  மதிப்புகளை கொண்ட  ஒர்  உறுப்பு மாறிலி  எனப்படும். எடுத்துக்காட்டு:                 3, 12,-3,-4 எண்கோவை வரையறை:                 எண்கணித செயல்பாடுகள் மூலமாக சேர்த்து எழுதப்பட்ட எண்கள் எண்கோவை  எனப்படும்.     எடுத்துக்காட்டு: 3+(4*5), 5-(4*6) உறுப்பு           ஒரு மாறிலியாகவோ அல்லது ஒரு மாறியாகவோ அல்லது மாறிலி மற்றும் மாறிகளின் பெருக்லின் சேர்க்கையே ஒர் உறுப்பு எனப்படும். எடுத்துக்காட்டு: 3x^2+6x-5  என்ற கோவையில்  3x^2...
Image
                                      வடிவியல் குறுக்கு வெட்டி சார்ந்த கணக்குகள் எடுத்து காட்டு படத்தில் AB|| CD,<AFG=120°  எனில் 1) <DGF 2)<GFB 3)<CGF ஆகியவற்றைக் காண்க:  தீர்வு: கொடுத்துள்ள  படத்தில்  AB|| CD மற்றும் EH என்பது குறுக்கு வெட்டி 1)<AFG=120°        <DGF= <AFG=120°( ஒன்று விட்ட கோணங்கள் சமம்)         DGF =120° 2)  <AFG +<GFB=180°( ஒரு கோட்டின் மீதான அடுத்துள்ள   கோணங்களின்  கூடுதல் 180° )                 120°+< GFB =180°                 < GFB =180°-120°                             =60°                  < GFB=60° 3)...
Image
                  வடிவியல் ஓரு குறுக்கு வெட்டி வெட்டும் போது இணை கோடுகளின் பண்புகள்:      ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்க. "`l" மற்றும் "m" என்ற கோடுகளைத் தடித்த வண்ணத்தால் வரைக.                     "t" என்ற குறுக்கு வெட்டியை  " l" மற்றும் " m"  என்றகோட்டிற்கு வரைக.                                                                                                                                                             <1=<2       ...